தோழியா என்றாய்?
தோழமையுடன் வந்தேன்
தோழமை கொள்ளவில்லை நீ!
மனைவிதானே என்றாய்|
காதலியா என்றாய்?
காதலுடன் வந்தேன்
காதலும் பண்ணவில்லை நீ!
ம்னைவிதானே என்றாய்_சரி
மனைவிதான் என்றேன்
மதிக்கவும் இல்லை நீ!
இஙகே பாருங்கள்
பூமாதேவி நான்!திருமகள் நான்!
பசிதீர்க்கும் அன்னை நான்!
மதியூகி நான்!
தாதி நான்! தாசி நான் என்றேன்
இல்லை அது
ராமன்(எம்ஜிஆர்)தேடிய சீதை(ஜெயலலிதா)
என்றாய்!
சரி!
மனைவி என்றால் என்ன என்றேன்
மண்ணாங்கட்டி என்றாய்!!!!.


26 comments:
இதற்கு முன் உள்ள பதிவுகள் எல்லாம் புரியாமல் இருக்க காரணம் என்ன?
வருக!
நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்
என்று எனக்குப் புரியவில்லையே!!
தேவா!!!
Good one. Best wishes
அருமையான கவிதை வாழ்த்துக்கள்
அருமையான கவிதை வாழ்த்துக்கள்//
தமிழ் சரவணன்!!!
வாழ்த்துக்கு நன்றி!!!
//மனைவி என்றால் என்ன என்றேன்
மண்ணாங்கட்டி என்றாய்!!!!. ///
ஹா ஹா ஹா....
நல்ல கவிதை... ஆனா கொஞ்சமா குழப்புதேஏஏஏ!!!
"எண்ணங்கள் இணைந்திருந்தால்
ஏதுமில்லை பிரிவென்று
நினைவுகள் பிரிந்தால்தான்
நிஜமாகும் பிரிவ்ன்றோ?"
மிக உண்மை. அற்புதமாகச் சொல்லியிருக்கிறீர்கள்.
மண்ணாங்கட்டியா??
ஹாஹாஹா!!
சிரிப்பை வரவழைத்தது கடைசி வரிகள்:))
உங்க பிரச்சனைதான் என்ன?
உங்களை மனைவியா ஏத்துக்கலையா அவர்?
nagaisuvai unmai...nandraga ullathu....
அதிரடியாய் இருக்கிறது:)
ithukku perthaan pinaveenathuvamaa??
உங்களுடைய வலைப்பூக்களை இங்கே பதிவு செய்து கொள்ளுங்கள், http://kelvi.net/topblogs/ சிறந்த வலைப்பூக்களாக வர வாழ்த்துக்கள்
கேள்வி. நெட்
:)
எனக்கு பெண்ணின் எல்லா வடிவங்களும் பிடிக்கும் - மாமியார் version மட்டும் அலர்ஜி!!!
puriyalanga!!!!
சொந்த அனுபவமோ?
மனைவி....நாம் எதிர் பார்ப்பது...
தாயாக...
தோழியாக...
காதலியாக...
பொறுமையில் பூமாதேவியாக...
மதியூகியாக.....
வேண்டும்போது மட்டும்.....தாசியாக...
மனைவி....நாம் வைத்திருப்பது...ஆம்...வைத்திருப்பது...
வெறும்.....வெறும்...மண்ணாங்கட்டியாக...
அற்புதம் தம்பி!
anna nalla irukku
http://susricreations.blogspot.com
அருமையான கவிதை வாழ்த்துக்கள்
அற்புதமான படைப்புகள் வாழ்த்துக்கள் !
நண்பர்களே இதுவரை திருடப்படாதா உங்கள் குட்டி இதயங்களையும் சத்தம் இல்லாமல் திருடி செல்ல விரைவில் வருகிறது இந்த சங்கரின் அதிரடி படைப்பான கரை தொடாத கனவுகள் உண்மை சம்பவங்கள் ஒரு தொடர்கதையாக ,,,,
http://wwwrasigancom.blogspot.com/
shankarp071@gmail.com
நல்ல கவிதை... வாழ்த்துக்கள்...
நல்ல கவிதை... வாழ்த்துக்கள்...
அருமையான கவிதை வாழ்த்துக்கள்
பெண்மையின் பரிணாமங்கள் ....
கவிதை அருமை ......!!!
வாழ்த்துக்கள் ..... இன்னும் நிறைய எழுதுங்கள் தேவமயம்.
உங்களின் கவிதை மிக அருமையாக இருந்தது.
மண்ணாங்கட்டி என்றாய்!!!!
மிக பொருத்தமான வார்த்தை.
Post a Comment