Saturday 29 November 2008

பிரிவில்லை

எண்ணங்கள் இணைந்திருந்தால்
ஏதுமில்லை பிரிவென்று
நினைவுகள் பிரிந்தால்தான்
நிஜமாகும் பிரிவ்ன்றோ?

உடல்களது பிரிவதனால்
உருவாகும் துன்பங்கள்
உள்ளத்து நினைவுகளால் 
உளியிடை மலையன்றோ?!

65 comments:

Poornima Saravana kumar said...

பிரிவில்லை

டைட்டில் நல்லா இருக்குங்க..

எண்ணங்கள் இணைந்திருந்தால்
ஏதுமில்லை பிரிவென்று..

சரியா சொல்லி இருக்கீங்க.
வாழ்த்துக்கள்

தமிழ் said...

அருமை

தேவன் மாயம் said...

நன்றி பூர்ணிமா சரண்
& திகழ் மிளிர்...
என் தளத்தில் சில
கோட்களை நான் தவறுதலாக‌
அழித்து விட்டேன்.
தமிழ் நண்பன் பகுதியில்
மூன்று கவிதைகள்
உள்ளன.மூன்றையும்
தங்களால் பார்க்க முடிகிறதா?
பார்க்க முடியவில்லை என்றால்
தெரிவிக்கவும்.
தேவா.

Poornima Saravana kumar said...

பார்க்க முடிகிறது..

தேவன் மாயம் said...

நன்றி பூர்ணிமா சரண்
உங்கள் தொடர்ந்த வருகை
என்னை உற்சாகப்படுத்தும்.
தேவா.

தமிழ் said...

பார்க்க முடிகிறது நண்பரே

தேவன் மாயம் said...

நன்றி திகழ் மிளிர் அவர்களே!
காலை வணக்கங்கள்!!!!!

நட்புடன் ஜமால் said...

\\எண்ணங்கள் இணைந்திருந்தால்
ஏதுமில்லை பிரிவென்று
நினைவுகள் பிரிந்தால்தான்
நிஜமாகும் பிரிவ்ன்றோ?\\

அண்ணா கிளப்பிட்டிய ... வாழ்த்துக்கள்

\\உடல்களது பிரிவதனால்
உருவாகும் துன்பங்கள்
உள்ளத்து நினைவுகளால்
உளியிடை மலையன்றோ?!\\

:(

தேவன் மாயம் said...

நன்றி அதிரை ஜமால்!\\உடல்களது பிரிவதனால்
உருவாகும் துன்பங்கள்
உள்ளத்து நினைவுகளால்
உளியிடை மலையன்றோ?!\\
இந்த வரிகள் புரியவில்லயா?
புரிந்ததா?
தேவா.

புதியவன் said...

//எண்ணங்கள் இணைந்திருந்தால்
ஏதுமில்லை பிரிவென்று//

உண்மை தாங்க


//உள்ளத்து நினைவுகளால்
உளியிடை மலையன்றோ?!//

முற்றிலும் உண்மை

கருத்துள்ள வரிகள் தொடர்ந்து எழுதுங்கள்...
வாழ்த்துக்கள் தேவன் மாயம்...

SUREஷ்(பழனியிலிருந்து) said...

சூப்பர் ஐயா

தேவன் மாயம் said...

காலையிலேயே வந்து
வாழ்த்துக்கள் கூறியதற்கு
புதியவன், சுரேஷ் இருவருக்கும்
நன்றி.
தேவா.

நட்புடன் ஜமால் said...

\\உடல்களது பிரிவதனால்
உருவாகும் துன்பங்கள்
உள்ளத்து நினைவுகளால்
உளியிடை மலையன்றோ?!\\

உளியால் வெட்டி வெட்டி மலையின் வலியா

ஏங்க இப்படி கஷ்டமால்லாம் சொல்றீங்க...

kanagu said...

nalla irukkunga unga kavidhai!!

தமிழ் தோழி said...

//எண்ணங்கள் இணைந்திருந்தால்
ஏதுமில்லை பிரிவென்று
நினைவுகள் பிரிந்தால்தான்
நிஜமாகும் பிரிவ்ன்றோ?


உடல்களது பிரிவதனால்
உருவாகும் துன்பங்கள்
உள்ளத்து நினைவுகளால்
உளியிடை மலையன்றோ?!///
உங்க வரிகள் அருமை. வாழ்த்துக்கள்

தேவன் மாயம் said...

nalla irukkunga unga kavidhai
நன்றி கனகு அவர்களே!!!!

தேவன் மாயம் said...

Thanks
Thamil thoZhi!!!

RAMYA said...

//எண்ணங்கள் இணைந்திருந்தால்
ஏதுமில்லை பிரிவென்று
நினைவுகள் பிரிந்தால்தான்
நிஜமாகும் பிரிவ்ன்றோ?
//

அருமையான கவிதைங்க
சொன்னாலும் சொன்னீங்க
super ஆ சொல்லிட்டீங்க

நிஜமான நினைவுகள்
என்றுமே பிரிவதில்லை தேவா

தேவன் மாயம் said...

/எண்ணங்கள் இணைந்திருந்தால்
ஏதுமில்லை பிரிவென்று
நினைவுகள் பிரிந்தால்தான்
நிஜமாகும் பிரிவ்ன்றோ?
//

அருமையான கவிதைங்க
சொன்னாலும் சொன்னீங்க
super ஆ சொல்லிட்டீங்க

நிஜமான நினைவுகள்
என்றுமே பிரிவதில்லை தேவா

நன்றி!
உங்கள் வருகைக்கும்
மதிப்புரைக்கும்!

Karthik Krishna said...

\\உடல்களது பிரிவதனால்
உருவாகும் துன்பங்கள்
உள்ளத்து நினைவுகளால்
உளியிடை மலையன்றோ?!\\

வாழ்த்துக்கள்

Suresh Kumar said...

உள்ளத்து நினைவுகளால்
உளியிடை மலையன்றோ?!////

மேவி... said...

"உடல்களது பிரிவதனால்
உருவாகும் துன்பங்கள்"

hmmm. seems to be unique.
nice post.

A N A N T H E N said...

:)

காரூரன் said...

மருத்துவம் கற்றும்
கருத்துடன் கவி தரும்
காரைக்குடி வாழ் தமிழ் நட்பே!
உன் சுற்றம் உற்றார்,கற்றாருடன்
பிறக்கின்ற புதுவருடத்தை
உற்சாகத்துடன் கொண்டாட‌
காரூரனின் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!

RAMYA said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தேவன்மயம்

RAMYA said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தேவன்மயம் !!!

தேவன் மாயம் said...

\\உடல்களது பிரிவதனால்
உருவாகும் துன்பங்கள்
உள்ளத்து நினைவுகளால்
உளியிடை மலையன்றோ?!\\

நன்றி கார்த்திக்!!

தேவா>>>

தேவன் மாயம் said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தேவன்மயம் !!!//

உங்களுக்கும் வாழ்த்துக்கள்!!!!

தேவன் மாயம் said...

மருத்துவம் கற்றும்
கருத்துடன் கவி தரும்
காரைக்குடி வாழ் தமிழ் நட்பே!
உன் சுற்றம் உற்றார்,கற்றாருடன்
பிறக்கின்ற புதுவருடத்தை
உற்சாகத்துடன் கொண்டாட‌
காரூரனின் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!///

மிக்க நன்றி கவி காரூரன்!!!
உங்களுக்கும் இனிய புத்தாண்டு
வாழ்த்துக்கள்!!!!

தேவன் மாயம் said...

"உடல்களது பிரிவதனால்
உருவாகும் துன்பங்கள்"

hmmm. seems to be unique.
nice post.///

thanks Mayvee!!!
happy new year!!!

logu.. said...

\\உடல்களது பிரிவதனால்
உருவாகும் துன்பங்கள்
உள்ளத்து நினைவுகளால்
உளியிடை மலையன்றோ?!\\

nallarukkunga..

Muniappan Pakkangal said...

Nalla irukk simple ana kavithai.Dr.MOHAN.

தேவன் மாயம் said...

Nalla irukk simple ana kavithai.Dr.MOHAN.
January 8, 2009 10:08 AM //
thanks for coming. please visit my thamilthuli blog

தேவன் மாயம் said...

உடல்களது பிரிவதனால்
உருவாகும் துன்பங்கள்
உள்ளத்து நினைவுகளால்
உளியிடை மலையன்றோ?!\\

nallarukkunga..///

thank u logu.
visit my tamilthuli for letest posts

gayathri said...

உடல்களது பிரிவதனால்
உருவாகும் துன்பங்கள்
உள்ளத்து நினைவுகளால்
உளியிடை மலையன்றோ

nalla kavithai varikal

kajan said...

ஷ....நல்லா தான் இருக்கு

Muniappan Pakkangal said...

ennangal inainthirunthaal-nice wordings.

Divya said...

அருமையா எழுதியிருக்கிறீங்க, சூப்பர்!!

குடந்தை அன்புமணி said...

கவிதை நன்று! திரும்ப வருவேன்.

Kumky said...

good post..
keep writting...

தமிழ் மதுரம் said...

உடல்களது பிரிவதனால்
உருவாகும் துன்பங்கள்
உள்ளத்து நினைவுகளால்
உளியிடை மலையன்றோ?!//

நண்பரே கவிதையில் அனுபவ முதிர்ச்சி தெரிகிறது... தொடருங்கள்...

*இயற்கை ராஜி* said...

//எண்ணங்கள் இணைந்திருந்தால்
ஏதுமில்லை பிரிவென்று//

unmaiyo unmai:-)

Anonymous said...

really nice......en kaithattal osai ungal sevi theendiyatha nanba.....

கார்த்திகைப் பாண்டியன் said...

அன்பின் தேவா.. வலைச்சரம் ஆசிரியராக தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளீர்கள் போல.. வாழ்த்துக்கள்..

butterfly Surya said...

Very Nice.

Hey wanna watch all International movies review..

அது போன்ற சினிமாக்களை பற்றி அறியவும் பார்த்து ரசிக்கவும் அன்புடன் அழைக்கிறேன். உலக சினிமா பற்றிய வலையை பார்க்கவும்

http://butterflysurya.blogspot.com

Rajesh|Raven|Rize said...

Meegavum narukendru irundhadhu...
dhuvey mudhal murai ungal BLOG pakkam vandhen..
Arumai..Neegal Enakalitha karuthukku nandri..
Unmaiyil nandri sollavey vandhen..magizhndhu sendren!!!

Enudaiya adutha padaipigaliyum neegal anaivarum vimarsikka vendi...
-Rajesh
www.sweetscribblingz.blogspot.com

*இயற்கை ராஜி* said...

நல்லா இருக்குங்க..:-)

ப. அருள்நேசன் said...

"எண்ணங்கள் இணைந்திருந்தால்
ஏதுமில்லை பிரிவென்று...."

நண்பரே, யாருடய எண்ணங்களும் எப்போதும் இன்னொருவருடய எண்ணங்களுடன் இணைந்திருப்பதில்லயே, அதைவிட எம்முடய எண்ணமே நிமிடத்டுக்கு நிமிடம் மாறிக்கொண்டே இருக்கும் [கௌதம புத்தரும் இதயே சொன்னாருங்கோ] ... என்னும்போது பிரிவுதானே நிஜம் ஹ ஹ சும்மா கலாய்க்கிறதுக்காக சொன்னேன், [ஆனால் சொல்லப்பட்ட விடயம் உண்மை]

உங்கள் அபிலாசை நடக்க வாழ்த்துக்கள்

Revathyrkrishnan said...

//எண்ணங்கள் இணைந்திருந்தால்
ஏதுமில்லை பிரிவென்று
நினைவுகள் பிரிந்தால்தான்
நிஜமாகும் பிரிவ்ன்றோ?//

//அழகான கவிதை தேவன்... அருமையான சொல்ந‌யம்... எதுகை மோனையுடன் பின்னியிருக்கீங்க... மரபுக்கவிதை... எனக்கு கைவராத ஒன்று.. தாங்கள் மிக அழகாக கையாண்டு இருக்கிறீர்கள்... அருமை:))//

g said...

வந்தவங்களுக்கெல்லாம்
வணக்கமுங்கோ!!!

sakthi said...

எண்ணங்கள் இணைந்திருந்தால்
ஏதுமில்லை பிரிவென்று
நினைவுகள் பிரிந்தால்தான்
நிஜமாகும் பிரிவ்ன்றோ?\\


superb devan

sakthi said...

\உடல்களது பிரிவதனால்
உருவாகும் துன்பங்கள்
உள்ளத்து நினைவுகளால்
உளியிடை மலையன்றோ?!\\


nalla erukunga unga kavithai

harveena said...

நெஞ்சில் நின்றவை

S.A. நவாஸுதீன் said...

எண்ணங்கள் இணைந்திருந்தால்
ஏதுமில்லை பிரிவென்று

நிஜம்

உமா said...

அருமையான கவிதைகள். ஏன் தொடர்ந்து எழுதுவதில்லை. கவிதைகளும் தொடரட்டுமே.

Anonymous said...

எதார்த்தை எப்படிங்க 8 வரிகளில் சொல்லிட்டீங்க.....உண்மைத்தான் உணரும் போது தான் வலி காண்கின்றோம்.... நேரமின்மையால் நீண்ட இடைவெளியா? அழகான கவிதை அர்த்தம் பொதிந்த கவிதையும் கூட....

Suresh said...

மிக அழகான கவி உன் டெம்பிளேட்டும் அருமை..

/நினைவுகளால் உளியிடை மலையன்றோ?!//

நச்

காற்று said...

துன்பங்கள்உள்ளத்து நினைவுகளால் உளியிடை மலையன்றோ?!
------------
உளியிடை மலையென்றால்
முடிவில் காண்பது கண்கவர் சிலையன்றோ.

துன்பங்கள் உள்ளத்தைச்
செதுக்கினால் ,நாம் காண்பது, உறுதிமிக்க உருவமன்றோ

இரசிகை said...

:)

குரும்பையூர் மூர்த்தி said...

கவிதை நன்றாக இருக்கிறது...

Bhushavali said...

Good one... It actually relates to the ones living away from family for work or study... I like it. :)
My Travelogue, Thozhi-Mitr-Friend

ரசிகை ......... said...

கவிதை நன்றாக இருக்கிறது..

Thenammai Lakshmanan said...

//உள்ளத்து நினைவுகளால்
உளியிடை மலையன்றோ?!//


fantastic words DEVAN MAYAM

thanks for ur comments too

ரசிகை ......... said...

நிஜமான நினைவுகள்
என்றுமே பிரிவதில்லை

கவிதன் said...

//எண்ணங்கள் இணைந்திருந்தால்ஏதுமில்லை பிரிவென்றுநினைவுகள் பிரிந்தால்தான்நிஜமாகும் பிரிவ்ன்றோ// திருக்குறள் மாதிரி இருக்கு.....

கவிதை அருமை தமிழ் நண்பன்!!!