மிக அதிக எடை காரணமாக மனம் நொந்து தற்கொலை செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்தவர் இவ்வாறு உடல் எடையைக்குறைத்து மீண்டும் புதிய வாழ்வை எதிர் நோக்கியுள்ளார்.
32 வயது கன்னன்(கன்னியின் ஆண்பால்!!!) இவர். இதுவரை வாழ்க்கையைப் பற்றியே யோசிக்காதவர் எப்படி காதலைப் பற்றி யோசித்திருப்பார்?
பொதுவாக இப்படி எடை அதிகம் உள்ளவர்கள் இரைப்பை அறுவை சிகிச்சை செய்து கொள்வார்கள். ஆனால் இவரோ அறுவை சிகிச்சை இல்லாமல் உடல் எடையைக் குறைத்துள்ளார். இவர் எப்படி இப்படி மாறினார் என்பதை 12 ஜூலை TLC Documentary ல் சொல்ல இருக்கிறார்.
பெண்கள் இவரை அதிகமாக கேலி செய்ததால் தான் பெண்களைக்கண்டால் ஒளிந்து கொண்டதாகவும் தற்போது தான் தயார் என்றும் கூறுகிறார்.
67 comments:
கிரேட். வேறு என்ன சொல்ல
Very interesting
இது சாதாரண விஷயம் இல்லீங்க. உடல் பருமன் அதிகமானவங்க பத்தின டாகுமெண்டரி ஒண்ணு சமீபத்துல பார்த்தேன். அவங்க வீட்ட உடச்சு ஹாஸ்பிடல் கொண்டு போறாங்க. அதுவும் உயிருக்கு ஆபத்தான நிலையில. ஆனா இவர் அளவுக்கு யாரும் சக்சஸ் பண்ணலன்னு நினைக்கிறேன் இது வரை.
Arumai arumai
சொறிபவர்களுக்கு.. சொருகுவேன்!!
பிரம்மிப்பாக உள்ளது இந்தப் பதிவு. பிரம்மாதம் .
மற்றும்
எனது பின் தொடர்வாளராக உங்களை இணைத்துக்
கொண்டமைக்கு நன்றி
gr8.
ஒரு பத்து கிலோவுக்கு மூணு வருசமா நான் என் தங்கமணிகிட்ட பேச்சு வாங்குறேன் ...இது பிரம்மிப்பாக உள்ளது.....
வாவ்....
எனது பின் தொடர்வாளராக உங்களை இணைத்துக்
கொண்டமைக்கு நன்றி
உபயோகமான பகிர்வு தேவன்.வாழ்த்துக்களும் அன்பும்!
அருமையான பகிர்விற்கு நன்றி டாக்டர்.
கிரேட். வேறு என்ன சொல்ல
எனது பின் தொடர்வாளராக உங்களை இணைத்துக்
கொண்டமைக்கு நன்றி
Kavikilavan.blogspt.com
அனைவருக்கும் எனது நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்
அருமையான பகிர்விற்கு நன்றி
இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்!
அருமை
pudhu varavu! :)
Awasome! I guess it is possible to get in shape with proper exercise, diet & wilpower! The effort has to be consistent!!
அண்ணா
blogrolled:)))
அண்ணா ......kaasu innum vanthu seravillai
u r tagged
எப்படி இருந்த அவரு இப்படி ஆகிட்டாரு.
வணக்கம், எல்லோர்க்கும் எப்படியும் ஏதாவ்தோரு நல்ல விஷயத்தை மட்டுமே கொடுக்க வேண்டும் என்பதை தீர்மானமாக செய்து வரும் மனமாஎந்த பாரட்டுதல்களுக்குரிய உங்களிடம் ஒரு வேண்டுகோள்! தயவு செய்து என் ப்ளாக் http://chinthani.blogspot.com/ கடந்த இரு பதிவுகளையும் அதை தொடர்ந்து அதில் குறிப்பிட்டுள்ள மற்ற ஆங்கில இணையப்பக்கங்களையும் படித்து உங்கள் மனதுக்கு சரியென்று படுவதை உங்கள் ப்ளாக்கை படிப்பவர்களிடம் பகிர்ந்து கொள்ளவும்!! இது ஒரு மொத்த இனத்தின் வாழ்வாதார போராட்டத்துக்கு நம்மால் முடிந்த உதவி!
என் பதிவில் உங்களுக்கு ஒரு நன்றி.
http://singakkutti.blogspot.com/2009/08/blog-post_31.html
என்றும் அன்புடன் - சிங்கக்குட்டி
பதிவுலகில் நீங்கள் ஒரு ஸ்டார், இதோ உங்களுக்கு என் அன்பு பரிசு.
http://s1023.photobucket.com/albums/af360/singakkutti/?action=view¤t=singakkutti-awad.gif
நன்றி.
நல்ல மனத்திடமும் நம்பிகையும் அவரை மிக நல்ல உடல்வாகுக்கு மாற்றி இருக்கிறது. நல்ல பதிவு பாராட்டுக்கள்.
இலங்கை முள்வேலி முகாம்களில் அடைபட்டுள்ள சுமார் 2,80,000 தமிழர்களுக்காக தயவு செய்து ஒரு 20 வினாடிகள் செலவிடுங்கள்.
நாம் செலவழிக்கப்போவது வெறும் 20 வினாடிகள்தான்!!
தயவு செய்து
http://www.srilankacampaign.org/form.htm
அல்லது
http://www.srilankacampaign.org/takeaction.htm
என்கிற இணையப்பக்கத்துக்கு சென்று, அங்குள்ள ஈமெய்ல் படிவத்தில் உங்கள் பெயர் மற்றும் ஈமெய்ல் முகவரியை உள்ளிட்டு அனுப்புங்கள்!
முடிந்தால் உங்கள் நண்பர்களையும் இந்த புணித செயலில் ஈடுபடுத்துங்கள்
மிகவும் நன்று
முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்....
இவர் பீரியாடிக்கலா எடை குறித்த படங்கள் இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்து இருக்கும்...
நன்றி..
பிரம்மிப்பாக உள்ளது..அருமை..
என்னுடைய புதிய பதிப்பிற்கு வருகை தருக .. கருத்துக்களை விட்டுச் செல்க
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..
ரொம்ப முயற்சி எடுத்து குறைச்சிருக்கார்
சூப்பர்ப்..எக்ஸ்ட்ராடினரி
அன்புடன்,
அம்மு.
Wonderful post. hat's off.
Good Blog, Keep it up!
ஐ எம் பேக்!! (*****ஆப்பு*****)
http://evandapirabalam.blogspot.com/2009/10/blog-post.html
thanks for sharing this video.And it depicts clearly the consistent effort we shold put to reach our goal. Oops i m trying to loose 4 kgs for the past 7 months.No way.Got confidence after seeing this.
U have a very nice blog.
எதற்குமே தன்னம்பிக்கை அதானுங்க முதலில் வேண்டும் சாதித்துவிடலாம் எதையும்..
நானும் தொப்பை விழுதேன்னு 68 கிலோ வெயிட்ட 62ஆ குறைக்கனும்னு பாக்கரேன். 66 கீழேயே போமாட்டேங்குது.
என்னை பின்தொடர்பவராக சேர்ந்தமைக்கு நன்றி தேவன்
அருமையான பதிவு தேவன் மாயம்
:)))
காரைக்குடியில் எங்கு இருக்கிறீர்கள் ?
என்ன செய்கிறீர்கள் தேவன் மாயம் ?
உங்கள் பெயரென்ன?
உங்கள் வலைப் பதிவு உபயோகமாக உள்ளது ..
என் சும்மாவையும் தொடர்வதற்கு நன்றிகள் பல..
நான் ஒரு வாரம் காரைக்குடி வருவதாக இருக்கிறேன்
தாங்கள் எங்கு இருக்கிறீர்கள் என்பதை தெரியப் படுத்த வேண்டுகிறேன்
பதிவர்களே.....நல் வணக்கங்கள்...
“செம்மொழிப் பைந்தமிழ் மன்றம்” வழங்கும் சிறுகதைப் பரிசுப் போட்டி... http://simpleblabla.blogspot.com/2009/11/blog-post_22.html
It's really very interesting & gives confidence to people those who r dieting.
NICE & USEFUL ONE..
அருமை
நல்ல முயற்சி சார்.
நம்ம ஊர்ல தொந்தியை குறைக்கத்தான் படாத பாடு படுகிறார்கள்.
நண்பரே முகவரி வேண்டும் அனுப்புங்கள் . எனக்கில்லை நண்பர்களுக்கு
நல்லாருக்கு மேட்டர்
ரொம்ப நல்ல உபயோகமான பகிர்வு ....வாழ்த்துக்கள்...
உண்மையாவா சொல்றீங்க நம்பவே முடியவில்லை,நல்ல பதிவு நண்பரே. உங்கள் புகழ் மென் மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
Good Video!! Congratulations!!
http://balapertotarreu.blogspot.com
Frank
ஆஹா அப்படியா விசயம் .பகிர்வுக்கு நன்றி !
இது எப்படி????????????!!!!!!!!!!!!!!
/////பெண்கள் இவரை அதிகமாக கேலி செய்ததால் தான் பெண்களைக்கண்டால் ஒளிந்து கொண்டதாகவும்/////
இவர் ஒளிஞ்சுக்குவாரா??கஸ்ரமான வேலதான் போங்க!!!
நல்ல பதிவு!!
தொடருங்கள்!!!
ஆச்சர்யமாக இருக்கிறது ....!!! கிரேட்!!! முயன்றால் முடியாதது எதுவுமில்லை என்பதை நிரூபித்திருக்கிறார்...!
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
பிரமிக்க வைக்கிறது.. ஸோ மனமிருந்தால் மார்க்கமுண்டு..
அருமையா இருக்கு...
super
நல்ல இண்ட்ரெஸ்டான பகிர்வு.
ஆச்சரியம் தான்
அருமை!!
நல்ல பெண் கிடைக்கட்டும்.
கேட்டிராத தகவலை பதிவு செய்ததற்கு நன்றி நண்பரே!! இன்று முதல் தங்கள் பதிவுகளை பின் தொடர்வதில் மகிழ்ச்சி!
தங்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்...
நல்ல பதிவு நன்றி :)
நல்லதொரு தகவல்!.......
என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள்
உறவினர்களுக்கும் உரித்தாகட்டும் .மிக்க நன்றி பகிர்வுக்கு ........
Post a Comment